Clicky

பிறப்பு 12 JUN 1934
இறப்பு 23 JUN 2024
அமரர் சிவசுந்தரி தனஞ்செயன்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் முன்னாள் ஆசிரியை- செங்குந்தா இந்துக் கல்லூரி, சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம், சண்முகநாத மகாவித்தியாலயம்
வயது 90
அமரர் சிவசுந்தரி தனஞ்செயன் 1934 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது ஆசிரியரின் இழப்பை அறிந்து மிக வேதனையடைந்தோம். எமது கல்லூரிக்கு தனஞ்சயன் ஆசிரியர் அளப்பரிய சேவையாற்றியவர் என்பதில் ஐயமில்லை. ஆசிரியரின் குடும்பத்தினருக்கு யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி சமூகம் சாரிபில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
Write Tribute