Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1934
இறப்பு 23 JUN 2024
திருமதி சிவசுந்தரி தனஞ்செயன்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் முன்னாள் ஆசிரியை- செங்குந்தா இந்துக் கல்லூரி, சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம், சண்முகநாத மகாவித்தியாலயம்
வயது 90
திருமதி சிவசுந்தரி தனஞ்செயன் 1934 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுந்தரி தனஞ்செயன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வி.என் கந்தையா(கொழும்பு பிரபல வர்த்தகர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி சரவணமுத்து(தபாலதிபர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனஞ்செயன்(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதித்தன், மங்களா, அனு, கல்பனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாதுமை, நந்தகுமார், புனிதநாதன், நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிரா, சாய்ரா, சினேகன், ஹரி, மகி, மிது, மயூரா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விமலசுந்தரா, காலஞ்சென்ற ஶ்ரீகாந்தா, மற்றும் ஶ்ரீபதி, விவேகசுந்தரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சாம்பசிவம், கருணாதேவி, மகேஸ்வரி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், நல்லநாதன், மற்றும் சிவலோகநாதன், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையற்கரசி, மற்றும் ராஜேஷ்வரி, வர்ணலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBook ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆதித்தன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mr.Mrs Sripathy, Mr.Mrs Thiriverni umesh, Mr.Mrs Paraneethan sujayani, Mr.Mrs Sindhu nimalshan, Mr.Mrs kavitha sasiban.

RIPBOOK Florist
Canada 1 day ago

Photos

No Photos

Notices