Clicky

பிறப்பு 12 JUN 1934
இறப்பு 23 JUN 2024
திருமதி சிவசுந்தரி தனஞ்செயன்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் முன்னாள் ஆசிரியை- செங்குந்தா இந்துக் கல்லூரி, சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம், சண்முகநாத மகாவித்தியாலயம்
வயது 90
திருமதி சிவசுந்தரி தனஞ்செயன் 1934 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகேந்திரமோகன் குமாரசாமி (பழைய மாணவன்-கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம் CANADA) 28 JUN 2024 Canada

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.