
அமரர் சிவசுப்பிரமணியம் சிவராம்
பட வரைஞர்- நீர்ப்பாசனத் திணைக்களம்- மட்டக்களப்பு
வயது 53

அமரர் சிவசுப்பிரமணியம் சிவராம்
1968 -
2021
கொம்மாதுறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
உங்களின் இழப்பு எல்லோருக்கும் மிக பேரிழப்பாக உள்ளது. நம்ப முடியாமல் ஜிரணிக்க முடியாமல் தாங்க முடியாமல் உள்ளது. மிக மிக மன வேதனையாகவுள்ளது.
உங்களின் அன்பான நினைவுகள் நீங்கது எங்கள் மனதில் என்றேன்றும் நிலைத்
திருக்கும் ராம்.
உங்கள் குடும்ப அனைவருக்கும் மன ஆறுதலையும் தைரியத்தையையும் ஆரோக்கியத்தையும்
கொடுக்கவும்,
ஆத்மா நல்லபடியாக சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
We are very socked your loss Ram, Our thoughts are with you.
Thinking of you in these difficult times.
My prayers are with you and you family.
Our hearts go out to you in your time of sorrow.
Sharing in your sorrow with love and relationship. we are never ever forget your lovely memories.
No words can describe how sorry I am for your loss.
My heart goes out to you in your time of sorrow.
My Deepest Sympat
Write Tribute
RIP Ram mama It’s really lost to all of us