யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதன் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிராப்பர் சிவசுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டினேஷ், செரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாஷன், சஹானா, ரிகான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், சிவநாதன் மற்றும் குருநாதன், கலா, சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விபுலாநந்தன், ரோகினி, அனுசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +447947990621
- Mobile : +447949064342
- Mobile : +447760906090
- Mobile : +447949391091