Clicky

பிறப்பு 01 APR 1948
இறப்பு 26 FEB 2019
அமரர் சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி
வயது 70
அமரர் சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி 1948 - 2019 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 FEB 2019 Qatar

உங்கள் அன்னையின் துயரச் செய்தி கேட்டு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்ரியின் ஆன்ம இளைப்பாற்றிக்காக எல்லாம் வல்ல இறைவனை இரஞ்சுவதோடு, ஈடு செய்ய முடியாத உங்கள் அன்னையின் இழப்பில் நாமும் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு: உங்கள் நண்பன் நிசாந் மற்றும் மனைவி பிள்ளை