
அமரர் சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம்
(சிவம், Boniyam)
வயது 65

அமரர் சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம்
1958 -
2024
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sivasubramaniam Sivapathasundaram
1958 -
2024

அவரின் பெயருக்கு ஏற்றமாதிரி சிறந்த இறைபக்தியாளன். எல்லோரிடமும் அன்பாக,பண்பாக பழகக்கூடியவர். தமிழ் உறவுகளுக்கு நேரம்,காலம்பார்க்காமல் தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர் நல்லநண்பர். இவரின் ஆத்மா சிவனின் பாதம் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ???

Write Tribute
Our heartfelt condolences to Leela and children. May His soul Rest in Peace. ?? Chandra Acca and family