Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1958
இறப்பு 11 FEB 2024
அமரர் சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் (சிவம், Boniyam)
வயது 65
அமரர் சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் 1958 - 2024 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் அவர்கள்  11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயரூபலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சஸ்கியா, நீலாம்பரன், கானவாரிதன், சிவறஞ்சன், பலகம்சன், பிலகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ஜெயலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி, விஜயலட்சுமி(ஜேர்மனி), அன்னலட்சுமி, சிவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, விஜயகாந்தன், நடராசா, விஜயகுமாரன், மற்றும் இரட்ணகுமார், குமுதினி(பிரான்ஸ்), ஜெயரூபகாந்தி, விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயரூபலீலா - மனைவி
கானன் - மகன்
மணி - சகோதரி
பாக்கியம் - சகோதரி
கிளி - சகோதரி
பவி - சகோதரன்