திரு சிவசுப்பிரமணியம் பிரசாத்
வயது 46
திரு சிவசுப்பிரமணியம் பிரசாத்
1980 -
2026
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நினைவில் வாழும் பிரசாத்..."
எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் திகழ்ந்து, அனைவரிடமும் அன்பு காட்டிய எம் மைத்துனர் பிரசாத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. உங்களது புன்னகையும் நினைவுகளும் என்றும் எங்கள் நெஞ்சில் நீங்காதிருக்கும்.
ஆழ்ந்த இரங்கல்கள்!
Write Tribute
Anna miss you Anna Still I can’t believe you’re no more 😭😭 You’re smiling face will remain forever in my memory 😥 Miss you so much Anna . Your Lachchu missing you lot…😭😭