Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1980
இறப்பு 26 MAR 2026
திரு சிவசுப்பிரமணியம் பிரசாத் 1980 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Farnborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பிரசாத் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், வசந்தராஜா சுலோசனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துஷானா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரனீஷ், கரீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரகாஷ்(கனடா), ஸ்ரீபிரியா(கொக்குவில்), பிரஷல்யா(கனடா), பிரதீபா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவா(கனடா), செல்வா (கொக்குவில்), உமாகாந்தன்(கனடா), அகிலன் (கனடா), அகிலன் (கத்தார்), அனுஷன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்க்ஷா(பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும்,

வசீகரன்(பிரான்ஸ்), இந்துஜா(கத்தார்) ஆகியோரின் சகலனும்,

கோபிநாத்(அமெரிக்கா), றிஷ்மி(கொக்குவில்), அபிஷேக்(கொக்குவில்), உதர்ஷா(கனடா), அனன்யா(கனடா), அன்சிகா(கனடா), ஷைனிஷா(கத்தார்), நயோமிக்கா(கத்தார்) ஆகியோரின் அன்பு மாமனும்,

தேவ்(கனடா) நைனிகா(பிரான்ஸ்), சஸ்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் சிறியதந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனுஷன் - மைத்துனர்
செல்வா - மைத்துனர்
ராஜன் - மைத்துனர்

Photos

Notices