Mr Sivasubramaniam Mayurathan
செயலாளர், சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய சபை.
Age 59
Mr Sivasubramaniam Mayurathan
1966 -
2026
Sithangkeni, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
இறைபணியாற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உம்மை உமது கடமை முடிந்தது என இறைவன் தன்னுடன் அழைத்து விட்டாரோ !
இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். ஆத்ம சாந்தி காகவும் பிரார்த்திக்கின்றேன்.
இறைவன் உம்மை நல்ல இடத்தில் தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்றது தமது நம்பிக்கை
பவானி சுகந்தன்.
Write Tribute