Clicky

Born 04 DEC 1966
Died 02 MAY 2026
Mr Sivasubramaniam Mayurathan
செயலாளர், சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய சபை.
Age 59
Mr Sivasubramaniam Mayurathan 1966 - 2026 Sithangkeni, Jaffna, Sri Lanka Sri Lanka

Tribute

கேதீஸ்வரன் நடேசு. 03 MAY 2026 Canada

நண்பா மயூரா, இந்தளவு வேகமா? எங்கள் எல்லோருக்கும் அன்பு, பண்பு, தமிழ், சைவத்தை வளர்ப்பதிலும் முன்னோடியாய் இருந்தாய். முந்தி விட்டாய். சிவனடியில் நிலையா இடம் உனக்கு, இணைவோம் ஒரு நாள் எமக்கும் உன் போல் சிவன் பேறு கிடைக்கப் பெற்றால். 🙏🙏🙏