Clicky

Born 04 DEC 1966
Died 02 MAY 2026
Mr Sivasubramaniam Mayurathan
செயலாளர், சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய சபை.
Age 59
Mr Sivasubramaniam Mayurathan 1966 - 2026 Sithangkeni, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
இறைபணியாற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உம்மை உமது கடமை முடிந்தது என இறைவன் தன்னுடன் அழைத்து விட்டாரோ ! இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். ஆத்ம சாந்தி காகவும் பிரார்த்திக்கின்றேன். இறைவன் உம்மை நல்ல இடத்தில் தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்றது தமது நம்பிக்கை பவானி சுகந்தன்.
Write Tribute

Tributes