Clicky

Born 04 DEC 1966
Died 02 MAY 2026
Mr Sivasubramaniam Mayurathan
செயலாளர், சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய சபை.
Age 59
Mr Sivasubramaniam Mayurathan 1966 - 2026 Sithangkeni, Jaffna, Sri Lanka Sri Lanka

Tribute

Niranjan (Thavady), UK 02 MAY 2026 United Kingdom

புன்னகைச் செல்வன் பள்ளித் தோழன் அருமை நண்பன் பண்பின் சிகரம் அன்பில் இனியவன் மனிதரில் மாணிக்கம் மயூரதா எங்களை விட்டுப் பிரிந்து விட்டாய் என்று நம்ப மனசு மறுக்கிறது..நெஞ்சு கனக்கிறது, கொஞ்ச நாள் முன்னர் தான் சுகமுடன் மீண்டு வா, நோயை வென்று வா என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்….வணங்கியிருந்தாய் என்றும் போல் உன் பாணியில்….அது இறுதி வணக்கம் என்று கனவிலும் நினைக்கவில்லையடா சைவசமயத் தொண்டன் நீ திருமுறை அறம் காத்த தோழனே எங்களை ஆழாத் துயரில் விட்டு மீளாத் துயில் கொள்கிறாய்..உன் நல்லாத்மா இறையடியில் முக்தி என்பது நிச்சயமே..எல்லாம் வல்ல வினாயகனை வேண்டி நிற்கிறோம்🌸🙏 — யாழ் இந்து நண்பன் நிரஞ்சன் (தாவடி)