Clicky

மண்ணில் 04 APR 1977
விண்ணில் 30 NOV 2020
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
வயது 43
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார் 1977 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கல் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! பழையமாணவர் சங்கம் உடுப்பிட்டி அ.மி கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் கல்லூரி கனடா கிளை
Write Tribute