Clicky

மண்ணில் 04 APR 1977
விண்ணில் 30 NOV 2020
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
வயது 43
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார் 1977 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணன் உடுப்பிட்டி 06 DEC 2020 Australia

சிறுவயதில் ஒன்றாக விளையாடுவோம். சிறுவயதினிலேயே நீ வெளிநாடு சென்றுவிட்டதால் தொடர்புகள் எதுவும் இல்லை. இன்று உனது மரண அறிவித்தல் பார்க்கும்போது எமது சிறுவயது நினைவுகள் வந்து போகின்றன. உனது பிரிவால் துயருறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.