Clicky

மண்ணில் 04 APR 1977
விண்ணில் 30 NOV 2020
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
வயது 43
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார் 1977 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் நண்பா. உங்களை இழந்துள்ளோம், உங்கள் பிரிவு இந்த வயதில் என்பதை நினைக்க கவலையாக இருக்கிறது, மரணத்திற்கு வயதில்லை, இந்த உலகத்தில் வாழ ஒரு கால எல்லை வாழ்கை விசா உண்டு. அது முடியமுன்னர் நாம் அன்பாகப் பழகி கடமையைச் செய்து, உதவிகளைச் செய்து. எமது இனத்திற்காக நாட்டிற்காக வாழ்ந்து உலகத்தை விட்டு திருப்தியோடு மரணிப்பதே ஆத்மாவிற்கு கவலையில்லாத மரணமாகும். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓடி ஓடி உழைத்த குமாரே அமையாகத் தூங்கும். உன் முகம் சிரித்த முகம் எனக்கு நினைவிற்கு வருகிறது. உன் பணிவன்பிற்கு நன்றி.
Write Tribute