
அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
வயது 43

அமரர் சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
1977 -
2020
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உம்மை சந்தித்து அன்புடன் பழகிய நாட்கள் கடந்து ஒருவருடமாகிறது. எங்களால் அந்த நாட்களை வாழ்க்கையில் மறக்கமுடியாத கவலையில் ஆழ்திருக்கிறோம் இன்று உமது கிரிகைகள் நல்லமுறையில் நடந்தேறி உமது ஆத்மா சாந்தியடைய எங்கள் குடும்பத்தில் எல்லோரும் பிரார்த்திக்கிறோம்
கனடாவிலிருந்து மாமா மாமி சண்மமுகநாதன் சீதா மற்றும் யாழினி யன னி குடும்பம்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.