Clicky

பிறப்பு 02 JUL 1949
இறப்பு 27 MAY 2019
அமரர் சிவசுப்பிரமணியம் அன்னம்
வயது 69
அமரர் சிவசுப்பிரமணியம் அன்னம் 1949 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sri Anjaneyar Temple Volunteers & Temple employees 31 MAY 2019 Sri Lanka

எமது ஆழ்ந்த கவலை பகிர்வு அமரர் சிவசுப்ரமணியம் அன்னம் (மயூரன் அம்மா) அவர்களின் மறைவு குறித்து கேள்வியுற்ற எமது ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய தொண்டர்களும் கோவில் ஊழியர்களும் ஆழ்ந்த கவலையுற்றனர். எமது தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த பல வருடங்களாக அவர் செய்த சேவை அளப்பரியது. திருவிழா ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, மற்றும் நவராத்ரி இலட்ச்சார்ச்சனை விழாக்காலங்களில் சதுர்த்தி தேய்பிறை அஷ்டமி போன்ற விஷேட தினங்களில் அலங்கார வேலைகளிலும் பலகாரங்கள் செய்வதிலும் திறமையான ஓர் தொண்டரை இழந்தது எமது ஆலயத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாத்தியடைய நாம் அனைவரும் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானை வேண்டுகின்றோம். அத்துடன் அவரது குடுமப்த்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் “ஆயுதங்கள் இதை வெட்டாது. தீ இதை எரிக்காது. நீர் அதை நனைக்காது. காற்றும் அதை உணர்த்தாது.”(ப.கீ. II - 23) ஆத்மாவை “இது வெட்டப்படமாட்டாது. வேகாது. நனையாது. உலராது. எப்பொழுதும் உள்ளதாய், எங்கும் நிறைந்ததாய், நிலைத்ததாய்,அசைவற்றதாய் என்றும் இருப்பதாய் உள்ளது.” (ப.கீ II – 24) ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய தொண்டர்களும் கோவில் ஊழியர்களும்