மரண அறிவித்தல்
அமரர் சிவசுப்பிரமணியம் அன்னம்
1949 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் அன்னம் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வயிரவப்பிள்ளை பாலசெளந்தரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), ஜெயரதி(பிரித்தானியா), மதுசூதனன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர், இரட்ணராஜ், சாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அம்சவி, ஆரங்கி, தென்னவன், கைலவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கணவர், பிள்ளைகள், மருமக்கள்
We very sad hear the sad Our Deepect Condolence to her We pray for her Rest in peace