

-
17 MAY 1934 - 03 JAN 2024 (89 வயது)
-
பிறந்த இடம் : ஆலங்குளாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : இணுவில், Sri Lanka கொழும்பு, Sri Lanka Harrow, United Kingdom
யாழ். ஆலங்குளாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், "ராஜபதி", மஞ்சத்தடி இணுவில், கொழும்பு, Harrow (பிரித்தானியா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் மகாதேவன் அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகநாயகி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்வண்ணன்(பிரித்தானியா), கங்காநிதி(பிரித்தானியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீகாந்தரூபன்(பிரித்தானியா), சுரேஜி(சுதா- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயகுமார்(பிரித்தானியா), சிவகுமார்(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா(பிரித்தானியா), காந்தி(கனடா), சுகுமார்(கனடா), இந்துமதி(கனடா), சிறீதரன்(கனடா), சந்திரகுமார் (மோகன்-பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், ஜோபினா, இராகவின், இந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கோமதி(பிரித்தானியா), ரதி(பிரித்தானியா), சுமதி(ஜேர்மனி), சுகந்தி(ஜேர்மனி), நிரஞ்சன்(பிரித்தானியா), மகிந்தன்(இணுவில்), கிருஷாந்தி(இணுவில்) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 12 Jan 2024 6:00 PM - 8:00 PM
- Sunday, 14 Jan 2024 8:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஆலங்குளாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Sorry to hear the sad news. Heartfelt condolences