திரு சிவசிதம்பரம் இராமலிங்கம்
(செட்டியார்)
இளைப்பாறிய கிராம சேவையாளர்
வயது 89
திரு சிவசிதம்பரம் இராமலிங்கம்
1937 -
2026
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivasithambaram Ramalingam
1937 -
2026
செட்டி மாமாவின் மறைவின் துயரில் அவரது மைத்துனர் பாலசிங்கம் ஒன்றுவிட்ட சகோதரி பரமேஸ்வரி குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
Write Tribute