Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAR 1937
இறப்பு 14 AUG 2026
திரு சிவசிதம்பரம் இராமலிங்கம் (செட்டியார்)
இளைப்பாறிய கிராம சேவையாளர்
வயது 89
திரு சிவசிதம்பரம் இராமலிங்கம் 1937 - 2026 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம்(அழகப்பெருமாள்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதேவிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவரூபன்(கனடா), ஜெயாநிதி(UK), யாதவன்(UK), இளங்கோ(UK), இளந்திரையன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜானகி, ரமேஸ், தாரணி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Altaaf, Arfan, விதுரன், கைலன், அமரா, எழிலன், கபிலன் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, நாகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும், யோகேஸ்வரி(USA), இராஜேஸ்வரி(இலங்கை), மோகனச்சந்திரன்(சிவா மோகன் -USA), யோகாம்பிகை(USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

Live Streaming Link
Visitation Link: Click here
Funeral: Click Here 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரூபன் - மகன்
ஜெயாநிதி - மகள்
இளங்கோ - மகன்
இளந்திரையன் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 15 Sep, 2026