Clicky

பிறப்பு 19 NOV 2008
இறப்பு 28 JUL 2020
அமரர் சிவசங்கரி சிவராமன் (தாரணி)
வயது 11
அமரர் சிவசங்கரி சிவராமன் 2008 - 2020 Montreal, Canada Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivashankari Sivaraman
2008 - 2020

அங்கமெல்லாம் நொந்து பெற்ற தாய், ஆறாது துடிக்கின்றாள், மார்மேலும், தோள்மேலும், அரவணைத்து வழர்த்தெடுத்த, தந்தையிங்கு தணியாது அழுகின்றான். கூடப்பிறந்து, கூடித்திரிந்து; ஒவ்வொரு நொடியையும், இன்புற வைத்த தாரணியே! ஒரே நொடியில்- எங்களை பிரிந்ததேனோ? புலர்ந்த பொழுதையும், புலரா பொழுதாக்கிய, பொல்லாத நெருப்பே! புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் பலம் கொண்டு வாழ்ந்த தமிழர்கள் ஆறாது அழுகின்றோம்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லோர்க்கும் பொதுவான, ஆண்டவனைப் பிரார்த்திப்போம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!! அருண் - மொன்றியால்

Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Thu, 30 Jul, 2020
நன்றி நவிலல் Mon, 24 Aug, 2020