![](https://cdn.lankasririp.com/memorial/notice/202728/4679c2e1-c5e8-4c4d-906d-a56e29d257ad/21-6066873d71b6b.webp)
கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவநாதன், சிவானுகூலம் தம்பதிகள், லோகாம்பிகை, காலஞ்சென்ற நவரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
சிவராமன் கிருஷாந்தினி தம்பதிகளின் ஆருயிர்ச் செல்வியும்,
சிவசக்தி(மாதுமை), சிவதீரன்(அபிஷன்), சிவரமணன்(ரூபன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாத்மன்- அயோமி தம்பதிகள், சிவகரன்- வாசுகி தம்பதிகள், நிர்மலா(Birdie)– Dr. வாமதேவன்(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சனி(Sweetie)- செல்வச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்கந்தா– தர்ஷினி(Tutsy), சந்திரி- ரஞ்சித்குமார், ராதிகா மற்றும் சிவானுஜன்ஆகியோரின் அருமைப் பெறாமகளும்,
ரஞ்சன்- Dr. சிவஜா தம்பதிகள், புலேந்திரன்(Dickson)- Dr. கிருபாதேவி தம்பதிகள், மகேந்திரன்(ராஜு)– கலாநந்தி(கனடா) தம்பதிகள், சபேசன்– ஸ்ரீரெட்னாம்பிகை (கனடா) தம்பதிகள், தயாளன்- பிரபானந்தி(கனடா) தம்பதிகள், நிர்மலன்- நஸரீன்(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகளும்,
Drs. அருணன் – அனிதா(ஐக்கிய அமெரிக்கா), Dr. ஆரதி(ஐக்கிய அமெரிக்கா), Dr. ஆதர்ஷா(ஐக்கிய அமெரிக்கா), ஆதீசன்(ஐக்கிய அமெரிக்கா), கோகுலன்(பிரித்தானியா), அர்ச்சனா(ஐக்கிய அமெரிக்கா), ஆரணி(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்த்(ஐக்கிய அமெரிக்கா), ஆதினி(ஐக்கிய அமெரிக்கா), யாதவன்(கனடா), சங்கவி(ஐக்கிய அமெரிக்கா), பிரணவன்(ஐக்கிய அமெரிக்கா), ஹரிஹரன்(கனடா), சிவ ஆரணி(பிரித்தானியா), சிந்து சிவரமா(ஐக்கிய அமெரிக்கா), சிவந்தா அருள்(பிரித்தானியா), சிவாத்மிகா மகீகா(பிரித்தானியா), சிவன் சாமியன்(பிரித்தானியா), ராதா ஜனனி(கனடா), ரமா(கனடா), ரஷ்மி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our thoughts, prayers and deepest sympathies go out to the family of this teenager whose life was tragically taken far too early We send our love and heartfelt prayers that you may find the...