துயரப் பகிர்வு -
அறிவக வளாகம் 3001( மொன்றியல்) வளாக ஆசிரியை திருமதி சிவராமன் கிருஷாந்தினி அவர்களின் அன்பு மகள் அமரர் சிவசங்கரி சிவராமன் அவர்களின் துயரச் செய்தி எமக்கு மிகுந்த கவலையை தருகின்றது. அமரரின் பிரிவால் துயருறும் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருடனும் அறிவகக் குடும்பம் சார்பாக எமது துயரத்தைப் பகிர்ந்துகொள்கின்றோம்.
Our thoughts, prayers and deepest sympathies go out to the family of this teenager whose life was tragically taken far too early We send our love and heartfelt prayers that you may find the...