Clicky

பிறப்பு 19 NOV 2008
இறப்பு 28 JUL 2020
அமரர் சிவசங்கரி சிவராமன் (தாரணி)
வயது 11
அமரர் சிவசங்கரி சிவராமன் 2008 - 2020 Montreal, Canada Canada
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sivashankari Sivaraman
2008 - 2020

ஆண்டவா ! இது என்ன சோதனை "பகலாய் புலரும் பொழுது கூட இரவாய் மாறிட பலமணி ஆகும் மலராக மலர்ந்த நிந்தன் வாழ்வு சருகாக மாறிட ஏன் இந்த வேகம் " அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்பதோடு பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்              ஓம் சாந்தி

Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Thu, 30 Jul, 2020
நன்றி நவிலல் Mon, 24 Aug, 2020