![](https://cdn.lankasririp.com/memorial/notice/229606/97475e9d-20a7-4e1d-9655-5e7ada078aa1/25-67b088492e0a4.webp)
திரு சிவசேகரம் கனகசபை
ஓய்வுநிலை கூட்டுறவு பரிசோதகர் & விரிவுரையாளர்- வவுனியா, செயலாளர்- சேமமடு ஆதிவிநாயகர் பரிபாலன சபை, பழைய மாணவர் & பொருளாளர்- சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம், உறுப்பினர்- வவுனியா மத்தியசபை, முன்னாள் உப தலைவர்- வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivasekaram Kanagasabai
1954 -
2025
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
சிவசேகரம் அத்தான் இன்று உங்கள் பிரிவு எங்கள் எல்லோரையும் ஆற துயரில் ஆழ்த்தியுள்ளது உங்கள் ஆத்மா நல்மோட்சம் பெற்று இறைவன் திருவடியில் இழைப்பாற வேண்டுகிறோம் ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏🙏🙏
Write Tribute