
வவுனியா சேமமடுவைப் பிறப்பிடமாகவும், ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசேகரம் கனகசபை அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தினேஷன், நிருஷன்(வைத்திய கலாநிதி- மாஞ்சோலை, முல்லைத்தீவு), அனோஜன்(இத்தாலி), வினோதன்(ஒப்பந்ததாரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துர்கா(ஆசிரியை- வவுனியா பிரமண்டு வித்தியாலயம்), அகல்யா(இலங்கை வங்கி முகாமையாளர்- புதுக்குளம்), விவேகா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நவமலர், காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற கமலதேவன், கைலாயப்பிள்ளை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவலிங்கம், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், அருளாநந்தம், சுப்பிரமணியம், கேதீஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை) மற்றும் சாந்தி, சுப்புலட்சுமி, விமலநாயகி, ஜெகதீஸ்வரி(சாந்தி-பிரான்ஸ்) காலஞ்சென்ற குணரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்வின், ஐஸ்னவி, அனாமிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details