
அமரர் சிவசேகரம் தினேசன்
சிவரதி வெதுப்பகம்- ஓமந்தை, சிவரதி ரெஸ்றோரண்ட் உரிமையாளர்
வயது 39
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தினேஷ் அவர்களின் துயரச்சம்பவம் கேழ்வியுற்ரதும் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தார்க்கும் ஒரு பேரிழப்பு அவர்கள் ஆத்மா நல்மோட்சம் பெறவும் குடும்பம் இந்த பெருந்துயரில் இருந்து மீண்டு வரவும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ???
Write Tribute
My deepest sympathies to my beloved student his soul may rest in peace this unbelievable death of Thileep affected our heart deeply Thaya Sir VTMMV