
வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் சிவன் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட சிவசேகரம் தினேசன் அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவசேகரம்(ஓய்வுநிலை கூட்டுறவு பரிசோதகர்), விக்கினேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் தனலட்சுமி(குஞ்சு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துர்கா(ஆசிரியை- கனகராஜன் குளம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்வின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
நிரூஷன்(வைத்திய கலாநிதி, கொழும்பு தேசிய வைத்தியசாலை), அனோஜன்(இத்தாலி), வினோதன்(ஒப்பந்தகாரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகல்யா(இலங்கை வங்கி வவுனியா), விவேகா(இத்தாலி), கௌதினி(LB Finace- வவுனியா), காலஞ்சென்ற சுரேன், கபிலன்(எம்பயர் ஹோட்டல் உரிமையாளர்) ஆகியோரின் மைத்துனரும்,
கிசோக்குமார்(வர்த்தகர்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தோணிக்கல் சிவன் கோயில் வீதியிலுள்ள இல்லத்தில் 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் அவரது வியாபார நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் ஓமந்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live Link1: Click Here
Live Link2: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathies to my beloved student his soul may rest in peace this unbelievable death of Thileep affected our heart deeply Thaya Sir VTMMV