Clicky

பிறப்பு 07 JUN 1939
இறப்பு 14 MAY 2020
அமரர் சிவசாமி புவனேஷ்வரி
வயது 80
அமரர் சிவசாமி புவனேஷ்வரி 1939 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ந. சிறி 16 MAY 2020 Canada

புவனம் மச்சாளின் சிரித்த முகத்தையும் அன்பாக உறவுகளை வரவேற்கும் பண்பையும் மறக்கமுடியாது. மச்சாளின் மறைவால் வாடும் மக்கள், மருமக்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதரி மற்றும் உற்றார் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். மச்சாளின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அரியநாயகன்புலம் பிள்ளையாரை வேண்டுகிறோம்.