Clicky

பிறப்பு 07 JUN 1939
இறப்பு 14 MAY 2020
அமரர் சிவசாமி புவனேஷ்வரி
வயது 80
அமரர் சிவசாமி புவனேஷ்வரி 1939 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் சிரித்த முகமும் பாசமிகு பேச்சும் என்றும் என் நினைவை விட்டு அகலாது. இறுதியாக உங்கள் முகத்தை கூட பார்க்க முடியாமல் போனதையிட்டு மனம் வருந்துகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய அரியநாயகன் புலத்து பஞ்சமுக விநாயகனை வேண்டி தொழுகின்றேன் ! ஓம் விநாயக நம !
Write Tribute