Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1947
இறப்பு 30 NOV 2023
திரு சிவசம்பு இராஜலிங்கம் 1947 - 2023 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, அம்பாறை கல்முனை, சுன்னாகம், கொழும்பு வெள்ளவத்தை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு இராஜலிங்கம் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகமூர்த்தி இராசாத்திஅம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகன்யா, கோபிக்குமரன், அருள்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜவதனன், கஜந்தினி, சனோஜிகா ஆகியோரின் அருமை மாமனாரும்,

மாதுளா, அட்சயன், தாமிரா, ரிதுன்குமரன், ஹாசினி, ரிதேஷ்குமரன், அர்னவ், கைரா, சேடன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், நாகேஸ்வரி, இராஜரட்ணம், சிவநேஸ்வரி மற்றும் சீதாலக்‌ஷ்மி, இராஜநாயகம், கமலேஸ்வரி, இரத்நேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் பத்மசோதி, கருணா, விமலநாதன், கதிர்காமேஸ்வரன், ஜெகதீஸ்வரி, சதானந்தன், செல்வராசா, சுதா, ஜமுனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகன்யா - மகள்
கோபிக்குமரன் - மகன்
அருள்குமரன் - மகன்