Clicky

பிறப்பு 23 NOV 1949
இறப்பு 06 OCT 2019
அமரர் சிவசாமி பாலகிருஷ்ணன்
சட்டத்தரணி J.P.U.M, சமாதான நீதவான், உத்தியோகப்பற்ற நீதிபதி
வயது 69
அமரர் சிவசாமி பாலகிருஷ்ணன் 1949 - 2019 தையிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பரம்சோதி முத்துக்குமாரசாமி 09 OCT 2019 Canada

சகோதர , சகோதரிகளுக்கும் , மனைவி , குழந்தைகள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள் . கடின உழைப்பினால் வாழ்வின் உயர்நிலையை அடைந்தாலும் ,இறப்பு வெல்வதற்கு அரிதானது .அவரின் இழப்பினால் கவலை உறும் அன்பு நெஞ்சங்கள் அமைதிபெற பிரார்த்திக்கின்றேன்.