Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 1959
இறப்பு 17 MAY 2026
அமரர் சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி (மூர்த்தி)
வயது 67
அமரர் சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி 1959 - 2026 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பண்டத்தரிப்பைப்  பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sindelfingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற துரைராசா காளியம்மா தம்பதிகளின் மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தவராசா, பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசநாயகி(செல்வி), யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

சுஜீவன், ஓவியா, பைரவி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுமதி - மனைவி
பிரபாகரன் - சகோதரன்
சந்திரமோகன் - மைத்துனர்

Photos

Notices