கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா, உங்கள் கடைசி நாட்களில் உங்களை பார்க்கக்கூட முடியாத நிலைக்கு இந்த உலகம் தலைகீழாக மாறிப்போய்விட்டதே! உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஆண்டவருடைய அருள் அரவணைத்து, பாதுகாத்து, ஆறுதலளித்து வழிநடத்துவதாக ??✌?
Write Tribute
Dearest Ammammah we will always miss you. Thank your for your love, kindness, and faith in Jesus. Our deepest sympathies and heartfelt condolences to all family members.