Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1939
இறப்பு 18 NOV 2020
அமரர் சிவசம்பு சின்னப்பிள்ளை
வயது 81
அமரர் சிவசம்பு சின்னப்பிள்ளை 1939 - 2020 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வத்திராயன் தாளையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சின்னப்பிள்ளை அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசம்பு  அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வநாயகி(கனடா Montreal), சிறிஸ்கந்தராஜா(கனடா Montreal), சிவராணி(கனடா Montreal), சிறிநாயேந்திரா(இலங்கை), சாந்தநாயகி(கனடா Montreal) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேந்திரன், நர்மதா, நில்மினி, முருகவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கம்சா- கரன், கேய்ன்சா, ரானியா- அமன், கிசாந்த்- மரியா, அபிராமி, ஜியானா, சகானா, வினோஜன், எலேனா, கார்த்திகா,  கபிசா, ஜெபின், ரோபிசன், தஸ்மியா  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லீயாம், யூலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 17 Dec, 2020