அமரர் சிவசம்பு ஞானசுந்தரம்
நொதேன் சார்ஜேஸ் உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasambu Gnanasundaram
1940 -
2021
உண்மையில் உயர்ந்த மனிதர்,நல்ல மனம்,குணம்,இளகிய இதயம் படைத்தவர்,உதவி கேட்போர்க்கு ஆதரவு கொடுப்பவர்,நிஜத்தில் ஆயிரத்தில் ஒருவர்.நான் வெளிநாடு வருவதற்கு உதவி புரிந்தவர்.இவருடைய பழக்கங்களை முடிந்தவரை பின்பற்றுகிறேன்.உண்மையான தமிழர்,முன்உதாரணமானவர்.ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிக்கிறேன்
Write Tribute