
-
29 DEC 1940 - 01 JUL 2021 (80 வயது)
-
பிறந்த இடம் : Klang, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : கொக்குவில், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka
மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதி, பிறவுண் வீதி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு ஞானசுந்தரம் அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, அன்னமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகாந்தன்(இங்கிலாந்து), சுதாகர்(கொழும்பு), சுபாஸ்கர்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, சித்திராதேவி, துசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சோமசுந்தரம், சிவபாக்கியம், ராஜசுந்தரம், சரஸ்வதி, மீராவதி மற்றும் அன்னபூரணம், பாலசுந்தரம், கனகசுந்தரம், ஜெயசுந்தரம், சிவசுந்தரம், பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரன், கணநாதன், இரத்தினமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், ஆகாஷ், ஹரிணி, கவின், அருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Klang, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
