Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1954
இறப்பு 03 FEB 2022
அமரர் சிவசம்பு ஞானசுப்பிரமணியம்
உரிமையாளர்- ஞானம் ஸ்ரோர்ஸ், உடுவில்
வயது 67
அமரர் சிவசம்பு ஞானசுப்பிரமணியம் 1954 - 2022 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு ஞானசுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது

நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம் அப்பா!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Feb, 2022
நன்றி நவிலல் Fri, 04 Mar, 2022