
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு ஞானசுப்பிரமணியம் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா மற்றும் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சினி மற்றும் கெளதமி ஆகியோரின் அன்புக் கணவரும்,
கிரிதரன்(டென்மார்க்), கிரிஷா, கிரிசாந்தன்(பிரித்தானியா), கிரிசாளன், கிரிசயன், கிரிபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எல்சி(டென்மார்க்), ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, நடராசா, நவரட்ணம் மற்றும் நாகலக்சுமி(கனடா), விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சாவித்திரிதேவி மற்றும் இரத்தினபூபதி(கனடா), நடராசா(கனடா), பரமலிங்கம், ஞானாம்பிகை, இராமச்சந்திரன், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன், சிறிதரன் மற்றும் இராஜேந்திரன்(வசந்தன் - பிரித்தானியா), காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மராஜா மற்றும் தேவராணி, லோகரஞ்சினி(பிரித்தானியா), காலஞ்சென்ற ரஜனி மற்றும் சத்தீஸ்வரி, ஞானகலா(பிரித்தானியா), ஜெயவதனி(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமாவும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,
அக்ஷய், இஷயா, அபர்நாத், ஆதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
வீட்டு முகவரி:-
அம்பலவாணர் வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details