கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Sivasambu Asokathasan
1968 -
2020
அன்று முதல் இன்று வரை - என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்த உன்முகத்தை நாங்கள் பார்க்க முடியாமல் போனதுவே???இறைவனில் இளைப்பாறுதல் அடைய வேண்டுகிறோம்.
Write Tribute