கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்று முதல் இன்று வரை - என்றும்
உன்முகம் வாடியதில்லை
உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும்
துன்முகத்தை நாடியதில்லை - இன்று
மூடிவைத்து உன்முகத்தை நாங்கள்
கூடிவந்து பார்க்கவும் முடியவில்லை்
இறைவனில் இளைப்பாறுதல் அடைய வேண்டுகிறோம்.
Write Tribute