

அமரர் சிவரூபன் நல்லையா
1983 -
2021
இளவாலை மயிலங்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நண்பனுக்கு..
Late Sivarooban Nalliah
இளவாலை மயிலங்கூடல், Sri Lanka
ஆழ்ந்த இரங்கல் நண்பா ! நீ எம்முடன் பழகிய நாட்கள் சில நாட்கள் ஆனால் நீண்ட பெரும் நினைவுகளை எம் மனதில் நிறுத்திச் சென்றுள்ளாய் . உன் குடும்ப உறவுகளுடன் உன் பிரிவுத்துயரி்ல் நாமும் பங்கு கொள்கிறேன் நண்பா
Write Tribute