அகாலமரணம்
பிறப்பு 26 AUG 1983
இறப்பு 20 NOV 2021
திரு சிவரூபன் நல்லையா
வயது 38
திரு சிவரூபன் நல்லையா 1983 - 2021 இளவாலை மயிலங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Créteil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவரூபன் நல்லையா அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

தெய்வேந்திரம், காலஞ்சென்ற செல்லம், கிருபாசக்தி, சரோஜினிதேவி(மணி), தெய்வநாயகி(அஞ்சலி), சகுந்தலதேவி ஆகியோரின் பெறாமகனும்,

சிதம்பரநாதன்(நாதன்) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

User ID: 886 6758 2182
Pass Code: 085984


தகவல்: சகோதரிகள்: சசிகலா, கர்ணகலா, விஜயகலா

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசிகலா - சகோதரி
லக்ஷ்மன் - மைத்துனர்
கர்ணகலா - சகோதரி
சிதம்பரநாதன் - மாமா

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 17 Dec, 2021