
அமரர் சிவராசா ராஜேஸ்வரன்
வயது 42

அமரர் சிவராசா ராஜேஸ்வரன்
1978 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வரன் என்ற பெயர் தாங்கி வரமாக வந்தவனே....வாழ்ந்த காலங்கள் போதுமென்று பாதியிலே போனதேனோ?
உன் உற்வளுக்கும். மழழைக்கும், உடன் பிறந்தோர்க்கும் எப்படியடா நாம் ஆறுதல் சொல்வோம்.....நீ
அமைதியாக துயில்கொள்ள எம் கண்ணீரை அந்த கடவுளுக்கு காணிக்கை யாக்குகின்றோம்...........
ஒம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute