1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவராசா ராஜேஸ்வரன்
வயது 42
அமரர் சிவராசா ராஜேஸ்வரன்
1978 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Norwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராசா ராஜேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-12-2021
உயிருக்கு மேலானவரே
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து போகின்றதய்யா
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை எம்மனதில்
அப்பா ஆண்டு எத்தனை ஆனாலும்
அகலாது உங்கள் பிரிவு அப்பா...
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது ஏனப்பா
எங்கள் நினைவுகள் என்றும்
உங்களுடனே இருக்குதப்பா...
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்