யாழ். சாவகச்சேரி சிவன்கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவரஞ்சன் அருள்ராணி அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவரஞ்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, உதயராணி மற்றும் இந்திராணி, அற்புதராணி, அற்புதராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார், யோகலிங்கம், கிருபராஜ், நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராமி, அரவிந்தன், அபர்ணா, அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிமல்ராஜ் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details