Clicky

பிறப்பு 05 SEP 1956
இறப்பு 04 SEP 2025
திருமதி சிவராணி நல்லநாதன் (ராஜி)
வயது 68
திருமதி சிவராணி நல்லநாதன் 1956 - 2025 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ponniah kanagasabai 05 SEP 2025 United Kingdom

என்னால் நம்பமுடியவில்லை. நாங்கள் சிறு வயதில் இருந்து ஒன்றாக வழந்தவர்கள். அன்னாரின் இழப்பு மிகவும் வருந்துவதற்குரியது. எனது ஆழ்ந்த இரங்கல்கள். துயருற்ரிருக்கும் குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 05 Sep, 2025